1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. IPL-2022; Himalayan victory target for Bangalore team

ஐபிஎல்-2022; பெங்களூர் அணிக்கு இமாலய வெற்றி இலக்கு

bangalore - punjab
ஐபிஎல் 15 வது சீசன் நடந்து வருகிறது. இன்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக பெங்களூர் அணி விளையாடுகிறது.

இன்று நடைபெறும் 60 வது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற ராயல் சாலஞ்சர்ஸ் ஆப் பெங்களூர் அணி டாஸ் வென்று முதலில்  பவுலிங் தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணியில் ஜானி பாரிஸ்டோ 66  ரன்களும்,  தவான் 21  ரன்களும்,லிவிங்ஸ்டன் 70 ரன்களும், அகர்வால்  19  அடித்தனர்.

எனவே 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்து, பெங்களூர் அணிக்கு ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
ஐபிஎல் 2022-; பெங்களூர் அணி பவுலிங் தேர்வு