தொடர்புடைய செய்திகள்
- பெண்களை பலாத்காரம் செய்யுங்கள் - ஆண்ட்டியின் பேச்சால் பரபரப்பு
- தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு எதிராக புகார் அளித்த பெண் விசாரணையில் இருந்து விலகல்
- ஐபிஎல் 2019: ராஜஸ்தான் இன்று வெற்றி பெற்றால்...?
- ’8 வயது ’ சிறுவன் செய்த கொலை : திடுக்கிடும் பழிவாங்கும் சம்பவம்
- முதலமைச்சரின் மனைவி மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த பாஜக
டாஸ் வென்ற டெல்லி! மீண்டும் களத்தில் தோனி!
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரின் 50வது போட்டியான இன்று சிஎஸ்கே மற்றும் டெல்லி அணிகள் மோதவுள்ளது. இன்றைய போட்டியில் சற்றுமுன் போடப்பட்ட டாஸில் டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் வென்று, பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து இன்னும் சில நிமிடங்களில் சிஎஸ்கே அணி பேட்டிங் செய்யவுள்ளது
இன்றைய சிஎஸ்கே அணியில் டிபிளஸ்சிஸ், வாட்சன், சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, கேதார் ஜாதவ், தோனி, பிராவோ, ஜடேஜா, தீபக் சஹார், ஹர்பஜன்சிங், இம்ரான் தாஹிர் ஆகியோர் உள்ளனர்.
அதேபோல் டெல்லி அணியில் பிபிஷா, ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், இங்கிராம், ரூதர்ஃபோர்டு, அக்சார் பட்டேல், சந்தீப் லாமிச்சேன் அமித் மிஸ்ரா, சுஜித் ம்ற்றும் டிரெண்ட் போல்ட் ஆகியோர் உள்ளனர்.
இன்றைய போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற்றால் முதலிடத்தை தக்க வைத்து கொள்ளும். சிஎஸ்கே வென்றால் முதலிடத்தை கைப்பற்றும்.
அடுத்த கட்டுரையில்