1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
  4. Samsung is launching the Galaxy A32 in India soon

சாம்சங் கேலக்ஸி ஏ32 5ஜி என்னென்ன எதிர்பார்க்கலாம்?

Samsung Galaxy A32
கேலக்ஸி ஏ32 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாக இருக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது. 

 
சாம்சங் கேலக்ஸி ஏ32 5ஜி எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்: 
# 6.5 இன்ச் இன்பினிட்டி வி ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே,
 # 2 ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் டிமென்சிட்டி 720 பிராசஸர், 
# 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, 128 ஜிபி மெமரி வேரியண்ட்
# 48 எம்பி பிரைமரி கேமரா, 
# 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 
# 5 எம்பி மேக்ரோ கேமரா, 
# 2 எம்பி டெப்த் சென்சார், 
# 13 எம்பி செல்பி கேமரா,  
# பக்கவாட்டில் கைரேகை சென்சார், 
# 5000 எம்ஏஹெச் பேட்டரி, 15 வாட் பாஸ்ட் சார்ஜிங், 
# விலை - ரூ. 25,000 
அடுத்த கட்டுரையில்
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிகள்: ஆளும் கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகள் என்ன?