1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 25 பிப்ரவரி 2021 (12:32 IST)

இவ்வளவு கம்மி விலையில் 5ஜி போனா? பிரம்மிக்க வைக்கும் ரியல்மி !!

ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி நார்சோ 30 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகமாகியுள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 

 
ரியல்மி நார்சோ 30 ப்ரோ 5ஜி சிறப்பம்சங்கள்:
# 6.5 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் 1080x2400 பிக்சல் பன்ச் ஹோல் டிஸ்ப்ளே, 
# மீடியாடெக் டிமென்சிட்டி 800யு பிராசஸர், 
# அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி 
# ஆண்ட்ராய்டு 10 மற்றும் ரியல்மி யுஐ 
# டூயல் சிம், பக்கவாட்டில் கைரேகை சென்சார், 
# 48 எம்பி பிரைமரி கேமரா, 
# 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 
# 2 எம்பி மேக்ரோ சென்சார், 
# 16 எம்பி செல்பி கேமரா,
# 5ஜி, 4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத் 5.1, 
# 5000 எம்ஏஹெச் பேட்டரி, 30 வாட் டார்ட் சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங் 
 
விலை விவரம்: 
ரியல்மி நார்சோ 30 ப்ரோ 5ஜி 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 16,999 
ரியல்மி நார்சோ 30 ப்ரோ 5ஜி 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 19,999