வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 25 பிப்ரவரி 2021 (15:01 IST)

10,000-த்திற்கு குறைந்த பட்ஜெட்டில் ரியல்மி நார்சோ 30ஏ !

ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி நார்சோ நார்சோ 30ஏ ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகமாகியுள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 

 
ரியல்மி நார்சோ 30ஏ சிறப்பம்சங்கள்:
நார்சோ 30ஏ மாடலில் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் 720x1600 பிக்சல் டிஸ்ப்ளே, 
மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர், 
4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, 
13 எம்பி பிரைமரி கேமரா, 
மோனோகுரோம் போர்டிரெயிட் சென்சார், 
8 எம்பி செல்பி கேமரா,
 4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத் 5, 
யுஎஸ்பி டைப் சி போர்ட், 
6000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங், 
ரிவர்ஸ் சார்ஜிங் வசதி 
 
விலை விவரம்: 
நார்சோ 30ஏ 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 8,999
நார்சோ 30ஏ 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 9,999