தொடர்புடைய செய்திகள்
- ULTRA மாஸ், பார்க்கும் போதே வாங்கும் ஆசையை துண்டும் நோட் 20 அல்ட்ரா!!
- விரைவில் சாம்சங் கேலக்ஸி நோட் 20: என்னென்ன எதிர்ப்பார்க்கலாம்?
- இந்திய பொருளாதாரம் உயர தொடங்கியுள்ளது! – ஆர்பிஐ ஆளுநர் விளக்கம்!
- லைட்னிங் ரெட் வெர்ஷன்: அசத்தும் கலரில் ரியல்மி 6 ப்ரோ!!
- உலகத்திலேயே ரிலையன்ஸ்க்கு இரண்டாவது இடம்! – ப்ராண்ட் ஃப்யூச்சர் வெளியீடு!
சாம்சங் நோட் 20 அள்ளுது; ஆனா விலையோ மயக்கத்த தள்ளுது: விவரம் உள்ளே!!
பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 20 அறிமாகியுள்ளது. இதன் சிறப்பம்சம் மற்றும் விலை பின்வருமாறு...
சாம்சங் கேலக்ஸி நோட் 20 சிறப்பம்சங்கள்
# 6.7 இன்ச் குவாட் ஹெச்டி பிளஸ் 2400×1080 பிக்சல் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
# கார்னிங் கொரில்லா கிளாஸ் 5, அட்ரினோ 650 ஜிபியு
# ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865+ 7என்எம் பிராசஸர்
# ஆக்டாகோர் சாம்சங் எக்சைனோஸ் 990 பிராசஸர், ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன்யுஐ
# ஏஆர்எம் மாலி-ஜி77எம்பி11 ஜிபியு
# எல்டிஇ - 8ஜிபி LPDDR5 ரேம், 256 ஜிபி (UFS 3.1) மெமரி
# 5ஜி – 8ஜிபி LPDDR5 ரேம், 128 ஜிபி/256ஜிபி/512ஜிபி (UFS 3.1) மெமரி
# ஹைப்ரிட் டூயல் சிம், அல்ட்ராசோனிக் கைரேகை சென்சார்
# 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.8, PDAF, OIS
# 64 எம்பி டெலிபோட்டோ லென்ஸ், f/2.0, PDAF, OIS
# 12 எம்பி 120° அல்ட்ரா வைடு சென்சார், f/2.2
# 10 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2
# வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68)
# ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ்
# ப்ளூடூத் சார்ந்த எஸ் பென், யுஎஸ்பி டைப் சி
# 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
# 4300 எம்ஏஹெச் பேட்டரி, 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங். வயர்லெஸ் பவர் ஷேர்
விலை விவரம்:
சாம்சங் கேலக்ஸி நோட் 20 விலை ரூ. 83,515
சாம்சங் கேலக்ஸி நோட் 20 டாப் என்ட் மாடல் விலை ரூ. 93,350
மிஸ்டிக் பிரான்ஸ், மிஸ்டிக் கிரீன் மற்றும் மிஸ்டிக் கிரே நிறங்களில் கிடைக்கிறது
அடுத்த கட்டுரையில்
