1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 24 ஜூலை 2020 (15:08 IST)

விரைவில் சாம்சங் கேலக்ஸி நோட் 20: என்னென்ன எதிர்ப்பார்க்கலாம்?

சாம்சங் நிறுவனத்தின் புது படைப்பான கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. 
 
சாம்சங் கேலக்ஸி நோட் 20 மிஸ்டிக் பிரான்ஸ், மிஸ்டிக் கிரே மற்றும் மிஸ்டிக் கிரீன் நிரங்களில் கிடைக்கலாம் என தெடிகிறது. இதன் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்...
 
சாம்சங் கேலக்ஸி நோட் 20 5ஜி எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:
# 6.7 இன்ச் குவாட் ஹெச்டி பிளஸ் 2400×1080 பிக்சல் சூப்பர் AMOLED இன்பினிட்டி ஒ டிஸ்ப்ளே
# ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865பிளஸ் பிராசஸர், அட்ரினோ 650 ஜிபியு
# 8 ஜிபி LPDDR5 ரேம், 256 ஜிபி மெமரி (UFS 3.1)
# ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யுஐ
# சிங்கிள் / ஹைப்ரிட் டூயல் சிம், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
# 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.8, PDAF, OIS
# 64 எம்பி டெலிபோட்டோ லென்ஸ், f/2.0, PDAF
# 12 எம்பி 120° அல்ட்ரா வைடு சென்சார், f/2.2
# 10 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2
# 4300 எம்ஏஹெச் பேட்டரி, 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்