தொடர்புடைய செய்திகள்
- சைனா போன் அடையாளத்தை உலக பிராண்டாக மாற்றியவர்! – சாம்சங் நிறுவன அதிபர் காலமானார்!
- சாம்சங் கேலக்ஸி பிட் 2 பிட்னஸ் பேண்ட் : விவரம் உள்ளே!!
- சாம்சங் கேலக்ஸி எம்31 பிரைம்: அசத்தும் அம்சங்கள்!!
- புதிய மெமரி மாடலில் சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ்: விலை & விவரம் உள்ளே!!
- சலுகை விலையில் கிடைக்கும் சாம்சங் கேலக்ஸி எப்4: எவ்வளவுக்கு தெரியுமா?
25,000 விலை குறைந்த சாம்சங் ஸ்மார்ட்போன்!!
சாம்சங் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனின் விலை குறைக்கப்பட்டு இருக்கிறது.
சாம்சங் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் ரூ. 69,999 எனும் துவக்க விலையில் கடந்த ஆண்டு அறிமுகம் ஆனது. தற்போது இது ரூ. 57,100 எனும் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஆனால் தற்போதைய தகவலின் படி கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனின் விலை ரூ. 25 ஆயிரம் வரை குறைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் தற்போது ரூ. 45,000 எனும் துவக்க விலையில் விற்பனை ஆகிறது.
அடுத்த கட்டுரையில்
