தொடர்புடைய செய்திகள்
- எஸ்பிஐ கார்ட் ஹோல்டர்களே... பிக் பில்லியன் டேஸ்ஸில் உங்களுக்கு கிடைப்பது என்ன?
- தாறுமாறு தள்ளூபடி - Flipkart BIG BILLION DAYS!! சீப் ரேட்டில் ஸ்மார்ட்போன்கள்!
- 5ஜி வசதியுடன் அறிமுகமான ஆப்பிள் ஐபோன் 12! – பட்ஜெட் விலை முதல்..!
- ஆத்தாடி இம்புட்டு விலையா? கிறுகிறுக்க வைக்கும் ஐபோன் !!
- Tecno Camon 16 எப்படி? பட்ஜெட் விலைக்கு செட் ஆகுமா??
சாம்சங் கேலக்ஸி எம்31 பிரைம்: அசத்தும் அம்சங்கள்!!
சாம்சங் நிறுவனம் சாம்சங் கேலக்ஸி எம்31 பிரைம் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதன் விற்பனை அமேசானில் அக் 17 ஆம் தேதி துவங்குகிறது.
சாம்சங் கேலக்ஸி எம்31 பிரைம் சிறப்பம்சங்கள்:
# 6.4 இன்ச் 2340x1080 பிக்சல் FHD+ இன்பினிட்டி-யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
# ஆக்டாகோர் எக்சைனோஸ் 9611 பிராசஸர்
# மாலி-G72MP3 GPU, ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யுஐ 2.0
# 6 ஜிபி LPDDR4x ரேம், 128 ஜிபி (UFS 2.1) மெமரி
# டூயல் சிம், கைரேகை சென்சார்
# 64 எம்பி பிரைமரி கேமரா, f/1.8
# 8 எம்பி 123° அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, f/2.2
# 5 எம்பி டெப்த் சென்சார், f/2.2
# 5 எம்பி மேக்ரோ சென்சார், f/2.4
# 32 எம்பி செல்பி கேமரா, f/2.0
# 6000 எம்ஏஹெச் பேட்டரி, 15 வாட் பாஸ்ட் சார்ஜிங்
விலை விவரம்:
சாம்சங் கேலக்ஸி எம்31 பிரைம் ஸமார்ட்போன் ஓசன் புளூ, ஸ்பேஸ் பிளாக் மற்றும் ஐஸ்பர்க் புளூ
சாம்சங் கேலக்ஸி எம்31 பிரைம் விலை ரூ. 16,499
