திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 25 அக்டோபர் 2020 (08:52 IST)

சைனா போன் அடையாளத்தை உலக பிராண்டாக மாற்றியவர்! – சாம்சங் நிறுவன அதிபர் காலமானார்!

உலக புகழ் பெற்ற சாம்சங் நிறுவனத்தின் அதிபர் லீ குன் ஹீ இன்று காலை உயிரிழந்ததாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

சீனாவில் தொடங்கப்பட்டு உலகம் முழுவதும் பெரும் பிரபலமடைந்த ஒரு நிறுவனம் சாம்சங், மொபைல் விற்பனையில் தொடங்கிய இந்த நிறுவனம் மெல்ல வளர்ந்து டிவி, ஏசி, லேப்டாப் என எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்தது.

இந்த நிறுவனத்தை உருவாக்கியது லீ குன் ஹீ-யின் தந்தை. அவர் இறந்த பிறகு பொறுப்பேற்ற லீ குன் ஹீ இந்நிறுவனத்தை உலக அளவில் பெரும் பிராண்டாக மாற்றினார். அவர் இன்று உயிரிழந்துள்ளதாக சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது. அவருக்கு வயது 78 என்பது குறிப்பிடத்தக்கது.