புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 21 அக்டோபர் 2020 (09:22 IST)

சாம்சங் கேலக்ஸி பிட் 2 பிட்னஸ் பேண்ட் : விவரம் உள்ளே!!

சாம்சங் நிறுவனம் இந்தியாவில் கேலக்ஸி பிட் 2 பெயரில் புதிய பிட்னஸ் பேண்ட் மாடலை அறிமுகம் செய்துள்ளது. 

 
சாம்சங் கேலக்ஸி பிட் 2 சிறப்பம்சங்கள்:
# 1.1 இன்ச் 126x294 AMOLED டிஸ்ப்ளே
# 2 எம்பி ரேம், 32 எம்பி மெமரி
# பிளாஸ்டிக் ஸ்டிராப்
# ப்ளூடூத், ஆக்டிவிட்டி மற்றும் ஸ்லீப் டிராக்கிங்
# 5ஏடிஎம் மற்றும் ஐபி68 வாட்டர் ரெசிஸ்டண்ட்
# 159 எம்ஏஹெச் பேட்டரி
# கேலக்ஸி பிட்2 மாடல் பிளாக் மற்றும் ரெட் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. 
# கேலக்ஸி பிட்2 ரூ. 3999-க்கு கிடைக்கும்.