தொடர்புடைய செய்திகள்
- அடிஆத்தி !!! முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ லாபம் ரூ. 10 ஆயிரம் கோடி...
- ஜியோ, ஏர்டெல் எல்லாம் ஓரம் போ... டாப் டக்கரு வோடபோன் ஐடியா!
- ஜியோவின் அடுத்த வேட்டை ஆரம்பம்: கூகுளுக்கே சவால் விடும் பிரவுசர்
- ஏர்டெல் மவுசு காலி: ஜெட் வேகத்தில் ஜியோ; முட்டுக்கொடுக்கும் பிஎஸ்என்எல்
- மொபைல் நெட்வொர்க் இல்லாமல் வாய்ஸ் கால்: சோதனையில் ஜியோ
6 மாதத்திற்கு செம ஆஃபர்: ஜியோவின் புதிய ரீசார்ஜ் பிளான்ஸ்!!
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கடந்த ஆண்டு விலைக்குறைந்த ஜியோபோன்களை அறிமுகம் செய்தது. இந்த போனுக்காக ரூ.49 விலையில் ஸ்பெஷல் ரீசார்ஜ் ஆஃபர்களையும் வழங்கியது.
தற்போது மீண்டும் ஜியோபோனுக்காக நீண்ட வேலிடிட்டி கொண்ட இரண்டு ஆஃபர்களை வழங்கியுள்ளது. ரூ.594 மற்றும் ரூ.297 விலையில் இந்த இரு சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.594 ரீசார்ஜ்:
இந்த சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 0.5 ஜிபி டேட்டா, 28 நாட்களுக்கு 300 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ செயலிகளை இலவசமாக பயன்படுத்தும் வசதி ஆகியவை 168 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கபப்டுகிறது.
ரூ.297 ரீசார்ஜ்:
இந்த சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 0.5 ஜிபி அதிவேக டேட்டா, 28 நாட்களுக்கு 300 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ செயலிகளை இலவசமாக பயன்படுத்தும் வசதி உள்ளிட்டவை 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
