1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
  4. Poco M3 smartphone expeted features leaked

போக்கோ எம்3 ஸ்மார்ட்போனின் என்னென்ன எதிர்பார்க்கலாம் ??

போக்கோ எம்3
போக்கோ பிராண்டின் புதிய எம்3 ஸ்மார்ட்போனின் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள் வெளியாகியுள்ளது.
 
போக்கோ எம்3 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:
# 6.53 இன்ச் 2340×1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன்
# ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர்
# அட்ரினோ 610 GPU, ஆண்ட்ராய்டு 10 மற்றும் MIUI 12
# 4 ஜிபி / 6 ஜிபி LPPDDR4x ரேம், 64 ஜிபி / 128 ஜிபி (UFS 2.1) மெமரி
# டூயல் சிம்
# 48 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
# அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
# டெப்த் / மேக்ரோ கேமரா
# 8 எம்பி செல்பி கேமரா
# பக்கவாட்டில் கைரேகை சென்சார், ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்
# யுஎஸ்பி டைப் சி
# 6000 எம்ஏஹெச் பேட்டரி
# 22.5 வாட் பாஸ்ட் சார்ஜிங் 
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
எங்கெங்கு மழை பெய்யும்: லிஸ்ட் வெளியானது!