வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 20 நவம்பர் 2020 (12:31 IST)

அறிமுகமானது ரியல்மி 7 5ஜி: விலை மற்றும் விவரம் உள்ளே!!

ரியல்மி நிறுவனத்தின் புதிய ரியல்மி 7 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 
 
புதிய ரியல்மி 7 5ஜி ஸ்மார்ட்போன் விர்ச்சுவல் நிகழ்வு மூலம் இங்கிலாந்தில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் இந்த ஸ்மார்ட்போன் குறித்த விவரம் பின்வருமாறு... 
 
ரியல்மி 7 5ஜி சிறப்பம்சங்கள்:
# 6.5 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் 1080x2400 பிக்சல் டிஸ்ப்ளே
# மீடியாடெக் டிமென்சிட்டி 800யு பிராசஸர்
# ஆண்ட்ராய்டு 10 மற்றும் ரியல்மி யுஐ
# டூயல் சிம் ஸ்லாட்
# 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
# 48 எம்பி பிரைமரி கேமரா
# 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
# மேக்ரோ சென்சார், மோனோகுரோம் சென்சார்
# 16 எம்பி செல்பி கேமரா
# 5000 எம்ஏஹெச் பேட்டரி, 30 வாட் டார்ட் சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங்
# ரியல்மி 7 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ. 27,400 
# பால்டிக் புளூ நிறத்தில் கிடைக்கிறது