1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
  4. When will BSNL 4G serive be started

BSNL 4G எப்போது பயன்பாட்டிற்கு வரும்??

BSNL 4G
இந்தியாவில் பிஎஸ்என்எல் 4ஜி சேவை எப்போது பயன்பாட்டிற்கு வரும் என டிராய் அறிவிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. 
 
இந்தியாவில் பிஎஸ்என்எல் 4ஜி சேவை வர்த்தக வெளியீடு பற்றி மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையம் விரைவில் முடிவு எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியது.
 
எனினும் 4ஜி சேவை அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி இதுவரை முடிவு செய்யப்படாத நிலையில் இது குறித்து மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையம் தான் இதுபற்றிய இறுதி முடிவை எடுக்க வேண்டும் என பிஎஸ்என்எல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
எழுச்சியை எடுபுடிகளால் அடக்க முடியாது... கைதுக்கு பின் உதயநிதி!!