திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 20 நவம்பர் 2020 (17:37 IST)

அடடே வந்தாச்சு Gionee!! எம்12 எப்படி??

ஜியோனி நிறுவனம் தனது புதிய எம்12 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு...  
 
ஜியோனி எம்12 சிறப்பம்சங்கள்:
# 6.55 இன்ச் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே
# மீடியாடெக் ஹீலியோ ஏ25 மற்றும் பி22 பிராசஸர்
# 4 ஜிபி / 6 ஜிபி ரேம், 64 ஜிபி / 128 ஜிபி மெமரி
# ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ்
# 48 எம்பி பிரைமரி கேமரா
# 5 எம்பி வைடு ஆங்கில் லென்ஸ்
# 2 எம்பி + 2 எம்பி கேமரா
# 16 எம்பி செல்பி கேமரா
# பின்புறம் கைரேகை சென்சார்,  பேஸ் அன்லாக்
# 5100 எம்ஏஹெச் பேட்டரி 
 
விலை விவரம்: 
ஜியோனி எம்12 ஸ்மார்ட்போன் ஹீலியோ 6 ஜிபி + 128 ஜிபி வேரியண்ட் ரூ. 15,400 
ஜியோனி எம்12 ஸ்மார்ட்போன் ஹீலியோ பி22 மாடல் ரூ. 16,600 
ஜியோனி எம்12 ஸ்மார்ட்போன் ஹீலியோ பி22 சிப்செட் 4 ஜிபி + 64 ஜிபி வேரியண்ட் ரூ. 14,600