திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 2 மார்ச் 2021 (10:39 IST)

ஒப்போ பைண்ட் எக்ஸ்3 ப்ரோ : என்னென்ன எதிர்பார்க்கலாம்??

ஒப்போ நிறுவனம் பைண்ட் எக்ஸ்3 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை மார்ச் 11 ஆம் தேதி அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 

 
ஒப்போ பைண்ட் எக்ஸ்3 ப்ரோ எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:
# 6.7 இன்ச் 1440x3216 பிக்சல் Quad HD+ OLED 20.1:9 டிஸ்ப்ளே 
# முழுமையான 10-பிட் கலர் சப்போர்ட்
# 2.84GHz ஆக்டகோர் ஸ்னாப்டிராகன் 888 5nm பிராசஸர்
# அட்ரினோ 660 GPU
# ஆண்ட்ராய்டு 11 மற்றும் கலர் ஒஎஸ் 11
# டூயல் சிம் ஸ்லாட் 
# 50 எம்பி பிரைமரி கேமரா
# 50 எம்பி அல்ட்ரா வைடு சென்சார்
# இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் 
# 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.2 
# யுஎஸ்பி டைப் சி 
# 4500 எம்ஏஹெச் பேட்டரி
# 65 வாட் சூப்பர்வூக் 2.0 பிளாஷ் சார்ஜ் 
# 30 வாட் வூக் ஏர் வயர்லெஸ் சார்ஜிங்