தொடர்புடைய செய்திகள்
- ஜியோவின் அல்ட்டிமேட் சிக்ஸ்: பெஸ்ட் டேட்டா ப்ளான் லிஸ்ட் இதோ...
- 6 மாதத்திற்கு செம ஆஃபர்: ஜியோவின் புதிய ரீசார்ஜ் பிளான்ஸ்!!
- ஏர்டெல்லின் டகால்டி ஆஃபர்: ரேட் ஓகே, டேட்டா...?
- அடிஆத்தி !!! முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ லாபம் ரூ. 10 ஆயிரம் கோடி...
- ஜியோ, ஏர்டெல் எல்லாம் ஓரம் போ... டாப் டக்கரு வோடபோன் ஐடியா!
ஜியோவை வீழ்த்த ஏட்டெல்லின் அசத்தல் ஐந்து: விவரம் உள்ளே!
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் வருகைக்குப் பின் இந்திய தொலைத்தொடர்பு துறையில் பல நிறுவனங்கள் சிக்கலை சந்தித்து வருகிறது. குறிப்பாக ஏர்டெல் வாடிக்கையாளர்களையும் வருமானத்தையும் இழந்துள்ளது.
இருப்பினும் சந்தையில் தங்களை தற்கவைத்துக்கொள்ள சில திட்டங்களில் பல மாற்றங்களை செய்து குறைந்த விலையில் சேவையை வழங்கி வருகிறது. அந்த வகையில் ஏர்டெல்லின் சிறந்த 5 டேட்டா திட்டங்கள் இதோ...
ரூ.199 டேட்டா திட்டம்:
ரூ.199 டேட்டா திட்டத்தில் பயனர்களுக்கு தினமும் 1.5 ஜிபி, 4ஜி டேட்டா சேவை 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.
ரூ.249 டேட்டா திட்டம்:
ரூ.249 டேட்டா திட்டத்தில், தினமும் 2 ஜிபி, 4ஜி டேட்டா சேவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
ரூ.399 டேட்டா திட்டம்:
இந்த டேட்டா திட்டத்தில், தினமும் 1 ஜிபி, 4ஜி டேட்டா 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.
ரூ.448 டேட்டா திட்டம்:
இந்த டேட்டா திட்டத்தில், தினமும் 1.5 ஜிபி, 4ஜி டேட்டா 82 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.
ரூ.449 டேட்டா திட்டம்:
இந்த டேட்டா திட்டத்தில், தினமும் 2 ஜிபி, 4ஜி டேட்டா 82 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.
