வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 14 மே 2021 (16:49 IST)

இரண்டாவது முறையாக கொரோனா பாஸிட்டிவ் ஆன இந்திய கிரிக்கெட் வீரர்!

இந்திய கிரிக்கெட் வீரர் விருத்திமான் சஹா இரண்டாவது முறையாக கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளார்.

இந்திய டெஸ்ட் அணியின் மாற்று விக்கெட் கீப்பராக இருப்பவர் விருத்திமான் சஹா இருந்து வருகிறார். இந்நிலையில் இவர் இப்போது கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளார். ஏற்கனவே இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையால் குணமாகி திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.