வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 15 மே 2022 (17:49 IST)

டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் தேர்வு!

csk vs gt
டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் தேர்வு!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோதி வரும் நிலையில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது 
 
இதனை அடுத்து சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரரான ருத்ராஜ் மற்றும் கான்வே களமிறங்கிய நிலையில் கான்வே 5 ரன்களிலும் மொயின் அலி 21 ரன்களில் அவுட்டான போதிலும், ருத்ராஜ் 36 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார். அதேபோல் நாராயணன் ஜெகதீஸன் 4 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
சென்னையை பொருத்தவரை 8 புள்ளிகள் எடுத்து ஒன்பதாவது இடத்தில் இருக்கும் நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெற்றாலும் எந்தவிதமான முன்னேற்றமும் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது 
 
அதேபோல் குஜராத் அணி தற்போது முதலிடத்தில் இருக்கும் நிலையில் இன்றைய போட்டியில் வென்று முதலிடத்தை மேலும் தக்கவைத்துக் கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது