ஐபிஎல் 2022-; ஹைதராபாத் அணிக்கு 178 ரன்கள் வெற்றி இலக்கு
ஐபிஎல் 15 வது சீசன் தற்போது இந்தியாவில் நடந்து வருகிறது. இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தாவுக்கு எதிராக ஹைதராபாத் அணி விளையாடி வருகிறது.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஸ்ரேயாஷ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா பேட்டிங் செய்தது.
இதில், ரஹானே28 ரன்களும், ரானா 26 ரன்களும், ஐய்யர் 15 ரன்களும், பில்லிங்ஸ் 34 , ரஷ்ஷல் 49 ரன்களும் அடித்து, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்து ஹைதராபாத் அணிக்கு 178 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தனர்.

அடுத்த கட்டுரையில்