1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. IPL 2022-; Kolkata batting selection

ஐபிஎல் 2022-; கொல்கத்தா பேட்டிங் தேர்வு

IPL 2022
ஐபிஎல் 15 வது சீசன் தற்போது இந்தியாவில் நடந்து வருகிறது. இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தாவுக்கு எதிராக ஹைதராபாத் அணி விளையாடி வருகிறது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஸ்ரேயாஷ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா பேட்டிங் செய்து வருகிறது.

இதில், 4 .3 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு  30 ரன்கள் எடுத்துள்ளது.  வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் அணி சிறப்பாக பந்து வீசி வருவதால் இப்போட்டி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
இலங்கை ரணில் விக்ரமசிங்க அரசில் 4 பேர் அமைச்சர் பதவியேற்பு