1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. T20 World Cup: South African team wins

டி-20 உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்க அணி அசத்தல் வெற்றி

டி-20 உலகக் கோப்பை
இலங்கைக்கு எதிரான டி-20 போட்டியில் இன்று தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றுள்ளது..

டி -2- உலகக் கோப்பை கிரிக்கெ தொடர் தற்போது ஐக்கிய அமீரகத்தில் நடந்து வருகிறது.

விறுவிறுப்பாக நடந்துவரும் இத்தொடரில் இன்று  இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான போட்டியில்  முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட  20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 142 ரன்கள் அடித்து 143 ரன்கள்  இலக்காக நிர்ணயித்தது.

இதையடுத்து பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி 19.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
 
About Writer
sinoj
அடுத்த கட்டுரையில்
டி-20 உலககோப்பை: இங்கிலாந்து அணி வெற்றி