1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. T20 World Cup Australia wins

டி-20 -உலக கோப்பை: ஆஸ்திரேலியா அணி வெற்றி

T20 World Cup
டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது ஐக்கிய அமீரகத்தில் நடந்து வருகிறது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சு தேர்வு செய்தது.

இதில், முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்து 155 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

இதையடுத்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 17 ஓவர்களில் 3 விக்கெட்டுகள்  இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றுள்ளது.
About Writer
sinoj
அடுத்த கட்டுரையில்
ஐபிஎல் ஏலம்… புதிய அணிகளுக்கு சிறப்பு சலுகை!