1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. T20 World Cup: Namibia win by a landslide

டி-20 உலகக் கோப்பை: நமீபியா அணி அசத்தல் வெற்றி

டி-20 உலகக் கோப்பை
உலகக் கோப்பை டி20 கிரிக்கெட்டில் இன்று ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் நமீபியா வெற்றி பெற்றுள்ளது.

இன்று நடைபெற்ற போட்டியில்  முதலில்  பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி , 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 109 ரன்கள் எடுத்து நமீபியாவுக்கு 110 ரன்கள்  இலக்கான நிர்ணயித்தது.

இதையடுத்துக் களமிறங்கிய நமீபியா அணி 19.1 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
About Writer
sinoj
அடுத்த கட்டுரையில்
நாட்டையே விற்றவர் அமீர்…. ஹர்பஜன் சிங் ஆவேசம்!