1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. T20 World Cup: Indian team wins

டி-20 உலகக் கோப்பை: இந்திய அணி வெற்றி

டி-20 உலகக் கோப்பை
டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது.

 இன்றைய போட்டியில் நமீபியாவுக்கு எதிராக இந்திய அணி விளையாடியது.

இதில், முதலில் பேட்டிங் செய்த  நமீபியா அணி 20 ஓவர்கள் முடிவில்  8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்து, இந்திய அணிக்கு 133 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

இதையடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நமீபியாவை தோற்கடித்தது. ஆனால் அரையிறுதிக்குத் தகுதி பெறாததால் இந்திய அணி தாய்நாடு திரும்புகிறது.
About Writer
sinoj
அடுத்த கட்டுரையில்
பி.வி.சிந்துவுக்கு பத்மபூஷன் விருது...