செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By sinoj
Last Modified: திங்கள், 8 நவம்பர் 2021 (21:22 IST)

டி-20 உலகக் கோப்பை: இந்திய அணிக்கு 133 ரன்கள் வெற்றி இலக்கு

டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது.

இன்றைய போட்டியில் நமீபியாவுக்கு எதிராக இந்திய அணி விளையாடி வருகிறது.

இதில், முதலில் பேட்டிங் செய்த  நமீபியா அணி 20 ஓவர்கள் முடிவில்  8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்து, இந்திய அணிக்கு 133 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.