திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: திங்கள், 8 நவம்பர் 2021 (20:11 IST)

உணவு டெலிவரி நிறுவனங்களின் சேவை பாதிப்பு

சென்னை உள்பட ` 13 மாவட்டங்களில் அடுத்த மணி நேரத்தில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில் உணவு டெலிவரி நிறுவனங்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாகச் சென்னையில் சில நாட்களாக  கனமழை பெய்து வருகிறது.  சாலைகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து பாதித்துள்ளது.

இந்நிலையில், உணவு டெலிவரி நிறுவனங்களான சொமோட்டா, டன்சோ, போன்றவற்றின் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.