1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Holidays for schools due to heavy rain

கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை

ellai
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாகியுள்ளதால் வருவதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சேலம்,  செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில், நெல்லை மாவட்டத்தில் கனமழை காரணமாக அங்குள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
About Writer
sinoj
அடுத்த கட்டுரையில்
சகோதரியின் மகளுக்கு தாய்மாமன் சீர்வரிசை! மக்கள் ஆச்சர்யம்