இலங்கைக்கு டார்கெட் 202..

Arun Prasath| Last Modified வெள்ளி, 10 ஜனவரி 2020 (20:46 IST)
இலங்கையுடன் இந்தியா மோதும் டி20 தொடரின் கடைசி போட்டியான் 3 ஆவது போட்டியில் முதல் பேட்டிங்கில் களமிறங்கிய இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் குவித்துள்ளது.

இலங்கை-இந்தியா அணிகளுக்கிடையேயான டி20 தொடரின் 3 ஆவது மற்றும் கடைசி போட்டி தற்போது தொடங்கியுள்ளது. டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்ததை தொடர்ந்து இந்திய அணி முதல் பேட்டிங்கில் களமிறங்கியது.

இந்நிலையில் தற்போது இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 20 ஓவர்களில் 201 ரன்கள் குவித்துள்ளன. இதன் மூலம் இலங்கை அணிக்கு 202 ரன்கள் இலக்காக அமைந்துள்ளது.இதில் மேலும் படிக்கவும் :