1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Rohit joins Indian Test squad

இந்திய டெஸ்ட் அணியில் ரோஹித்துக்கு பதில் புதிய வீரர் சேர்ப்பு!

mayank agarwal
இந்திய கிரிக்கெட் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவருக்குப் பதில் புதிய வீரர் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்திற்குச் சுற்றுப்பயணம் செய்துள்ள நிலையில், 1 டெஸ்ட், 3 ஒரு நாள் , 3 டி-20 போட்டிகளில் விளையாட உள்ள நிலையில்,  இந்திய கேப்டன் ரோகித் சர்மாவுக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் டெஸ்ட் போட்டியில் அவரால் பங்கேற்க முடியாது என்ற நிலையில் ரோஹித்துக்குப் பதிலாக மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டுள்ளார்.
அவர் இங்கிலாந்து புறப்பட்டுச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகிறது.
அடுத்த கட்டுரையில்
இந்திய வீரர்களுக்கு பிசிசிஐ கடும் கண்டனம்: ஏன் தெரியுமா?