வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 3 டிசம்பர் 2021 (16:40 IST)

மும்பை டெஸ்ட்டில் சதமடித்து கலக்கிய மயங்க் அகர்வால்!

மும்பை டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் சதமடித்துள்ளார்.

மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் மூத்த வீரர்கள் சொதப்பி ஏமாற்றினாலும், இளம் வீரர் மயங்க் அகர்வால் சதமடித்து இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டுள்ளார்.

198 பந்துகளை சந்தித்த அவர் 13 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களோடு தனது நான்காவது சதத்தை பூர்த்தி செய்துள்ளார்.