1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
  4. Aswin and mayank agarwal in ranking

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை: மயங்க் அகர்வால் முன்னேற்றம்!

அஸ்வின்
ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் இந்தியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன் மயங்க் அகர்வால் முன்னேற்றம் அடைந்துள்ள தகவல் தற்போது வெளிவந்துள்ளது
 
டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியல் தற்போது வெளிவந்துள்ளது இதில் 30வது இடத்தில் இருந்த பேட்ஸ்மேன் மயங்க் அகர்வால் தற்போது 11வது இடத்திற்கு முன்னேறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்தியா மற்றும் நியூசிலாந்து தொடரில் மிக அபாரமாக விளையாடி அடுத்த தர வரிசையில் முன்னேறி உள்ளார் 
 
அதேபோல் ஆல்ரவுண்டர் தரவரிசையில் 8 விக்கெட்டுகளை கைப்பற்றிய அஸ்வின் ஒரு இடம் முன்னேறி தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
அடுத்த கட்டுரையில்
154 ரன்கள் நாட்-அவுட்: ரன் வேட்டையாடிய ருத்ராஜ்!