வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: திங்கள், 13 செப்டம்பர் 2021 (23:09 IST)

மகளிர் இட ஒதுக்கீடு உயர்வு

அரசுப் பணி நியமனங்களில் மகளிர் இட ஒதுக்கீடு 30 % சதவீதத்தில் இருந்து 40%  உயர்த்தப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.


அரசுப் பணி நியமனங்களில் மகளிர் இட ஒதுக்கீடு 30 % சதவீதத்தில் இருந்து 40%  உயர்த்தப்படும் என இன்றைய சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் அமைச்சர் பழனிவேல் தியாகராகன் தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் இந்த அறிவிப்பு மகளிருக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.