1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. IPL auction; Indian player bid for Rs 1.4 crore

ஐபிஎல் ஏலம்; ரூ.1.4 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட இந்திய வீரர்

விஜய் ஷங்கர்
ஐபிஎல் ஏலத்தில்  பிரபல வீரர் விஜய் ஷங்கரை ரூ.1.4 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது குஜராத் டைட்டன்ஸ் அணி.

ஒவ்வொரு ஆண்டும் பிரமாண்டமாக நடந்து வரும் தொடர் ஐபிஎல். 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலம் தற்போது நடைபெற்று வருகிறது.

இதில், குஜராத் அணி நிர்வாகம் இந்திய அணி வீரர் விஜய் ஷங்ககரை ரூ.1.4 ஏலத்தில் எடுத்துள்ளனர். அடிப்படை விலையாக ரூ.50 லட்சம் நிர்ணயிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
சிஎஸ்கே அணியில் இதுவரை எட்டு வீரர்கள்: யார் யார்?