செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 29 மார்ச் 2022 (19:40 IST)

ஐபிஎல்-2022; ஹைதராபாத் அணி பந்து வீச்சு தேர்வு

15 வது ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது.  இன்றைய போட்டியில் ராஜஸ்தன் ராயல்ஸ் அணிக்கு எதிரான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விளையாடுகிறது.

இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி  கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் மஞ்சு சாம்சன் தலைமையில் வீரர்கள் சிறப்புடன் பந்துவீசத் தயாராகியுள்ளனர்.

இவ்விரு அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று அனல் பறக்கும் எனத் தெரிகிறது. ரசிகர்கள் இதில் யார் ஜெயிப்பர் என்பதைக் காண ஆர்வமுடன் கார்த்திருக்கின்றனர்.