திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 26 மார்ச் 2022 (23:23 IST)

ஐபிஎல்-2022 ; கொல்கத்தா அணி சூப்பர் வெற்றி

இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை அணியை அணியை , கொல்கத்தா அணியை வீழ்த்தி  6விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

ன்றைய போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கியது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புதிய கேப்டன் ஜடேஜா தலைமையில் களமிறங்கியது.

இதில், டாஸ் வென்ற கொல்கத்த அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர்  முதலில் பந்து வீச தேர்வு செய்தார். சென்னை கிங்ஸ் இன்று    முதலில் பேட்டிங் செய்த நிலையில் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்து, கொல்கத்தா அணிக்கு 132 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

தோனி 38 பந்துகளுக்கு   50 ரன்களும், ஜடேஜா 28 பந்துகளுக்கு 26 ரன்களும் அடித்தனர்.

இதையடுத்து பேட்டிங்க் தொடங்கிய கொல்கத்தா அணியினர் நிதானமாக ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.  ரஹானே 44 ரன் களும், வெங்கடேஷ் ஐயர் 16 ரங்க் களு,, ரானா 21 ரன் களும் ஸ்ரெயாஸ் அய்யயர் 20 ரன் களும், பில்லிங்ஸ்  25 ரன் களும் அடித்து வெற்றிக்கு கைகொடுத்தனர். எனவே 18.3 ஓவர்களில் 133 ரன்கள் எடுத்து,  4 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி பெற்றது.