தொடர்புடைய செய்திகள்
- பார்ட்னர்ஷிப்பில் இது ஒரு வரலாற்று சாதனை! – டி காக் – ராகுல் ஜோடி அசத்தல்!
- ஐபிஎல் 2022-; டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங் தேர்வு
- ஐபிஎல் 2022-;மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 190 ரன்கள் வெற்றி இலக்கு
- விலகிய சூர்யகுமார்.. உள்ளே வந்த ஆகாஷ் மத்வால்! – தாக்குபிடிக்குமா மும்பை?
- ஐபிஎல் 2022-; டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெற்றி
ஐபிஎல் 2022-; பெங்களூர் அணி சூப்பர் வெற்றி
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் குஜராத் மற்றும் பெங்களூர் அணிகள் மோதின. இதில் பெங்களூர் அணி வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் டாஸ் டாஸ் வென்ற குஜராத் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.
இதில், சாஹா 31 ரன்களும், மேத்யூ 16 ரன்களும், பாண்ட்யா 62 ரன்களும், மில்லர் 34 ரன்களும், ராஷிதிகான் 19 ரன்களும் அடித்தனர்.
இதில், சாஹா 31 ரன்களும், மேத்யூ 16 ரன்களும், பாண்ட்யா 62 ரன்களும், மில்லர் 34 ரன்களும், ராஷிதிகான் 19 ரன்களும் அடித்தனர்.
எனவே 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்து, பெங்களூர் அணிக்கு 169 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
இதையடுத்து பேட்டிங் செய்த பெங்களூர் அணியில்,விராட் கோலி 73 ரன்களும், பிளசிஸ் 44 ரன்களும், மேக்ஸ்வெல் 40 ரன்களும் அடுஇத்தனர்.
20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் அடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.
அடுத்த கட்டுரையில்