ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : புதன், 15 ஜூன் 2022 (16:28 IST)

இங்கிலானது கிரிக்கெட் வீரர் ஜோ ரூட் முதலிடம்

ஐசிசி கிரிக்கெட் அமைப்பு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான பேட்டிங் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதில். கிரிக்கெட் வீரர் ஜோ ரூட் நம்பர் 1 வீர்ராக இடம்பிடித்துள்ளார். இவர் ஆஸ்திரெலிய கிரிக்கெட் அணியின் வீரர் லபுஷேனை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்துள்ளார்.

ஏற்கனவே முன்னாள் இங்கிலாந்து வீரர் ஒருவர் ஜோர் ரூட் விரைவில் சச்சின் சாதனையை முறியடிப்பார் என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. ஜோ ரூட்டிற்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.