திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 14 ஜூன் 2022 (23:15 IST)

தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா வெற்றி

indian -south africa
இந்தியா மாற்றம் தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே இன்று மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினம் நகரில் நடைபெற்றது. இதில், இந்தியா வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய களத்தில் இறங்கியது.

இந்திய அணியின் ருத்ராஜ், இஷான் கிஷான்ஆகியோர் அரைசதம் அடித்த நிலையில் கடைசி நேரத்தில் ஹர்திக் பாண்டியா அதிரடியாக விளையாடி விளையாடினார் .

இதனையடுத்து இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் எடுத்துள்ளது.

இதனை அடுத்து இன்னும் சில நிமிடங்களில் தென்ஆப்பிரிக்க அணியின் 180 என்ற இலக்கை நோக்கி விளையாடிது.

ஏற்கனவே 2 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை வெல்ல ஆர்வம் காட்டிய தென்னாப்பிரிக்காவின் திட்டத்தை முறியடித்தது இந்தியா. எனவே தென்ன்னாப்பிரிக்காவை 19.1 ஓவரில் 131 ரன் களில் வீழ்ட்தி 48 ரன் கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.