1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Disqualification from captaincy kohli Description

கேப்டன் பொறுப்பில் இருந்து விலகல்? கோலி விளக்கம்

kohli
கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவது குறித்துப் பரவி வரும் பல்வேறு விமர்சனங்கள் குறித்து விராட் கோலி பதிலளித்துள்ளார்.

டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது ஐக்கிய அமீரகத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில், இந்திய அணி முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

நீண்டநாட்களுக்குப் பிறகு இரு அணிகளும் மோதவுள்ளது, ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை எற்படுத்தியுள்ளது.

டி-20 உலகக் கோப்பை தொடர் பயிற்சி ஆட்டத்தில்  இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா செயல்பட்டார்., அவரே கேப்டனாகத் தொடர்வாரா எனக் கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில், கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவது குறித்து கேப்டன் விராட் கோலி கூறியுள்ளதாவது: உலககோப்பை டி-20 தொடரில் சிறப்பாக விளையாடுவதற்கு கவனம் செலுத்துவேன்; தேவையற்ற விமர்சனத்திற்கு கவலைப்படமாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்
அடுத்த கட்டுரையில்
இந்தியா-பாகிஸ்தான் இன்று பலப்பரிட்சை: 5 ஆண்டுகளுக்கு பின் மோதுவதால் பரபரப்பு