திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 20 அக்டோபர் 2021 (14:01 IST)

இணையத்தை கலக்கும் விராட் - அனுஷ்கா மகள்!

விராட் மற்றும் அனுஷ்கா மகளுடன் நேரம் செலவிடும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலிக்கும் பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவிற்கும் கடந்த ஜனவரி 11 ஆம் தேதி இவர்களுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. இவர்கள் மகளுக்கு வாமிகா (Vamika) என பெயரிட்டு மகிழ்ந்தனர். 
 
மகளின் முகத்தை வெளியுலகத்திற்கு காட்டாமல் வைத்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் குடும்பாக நேரம் செலவிடும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.