தொடர்புடைய செய்திகள்
- மஞ்சள் கூட்டமாக தெரிந்த ஈடன் கார்டன்ஸ் மைதானம்… தோனி சொன்ன ப்ளாஷ்பேக்!
- ’தல” ப்ளீஸ் அப்படி சொல்லாதீங்க..! – தோனியின் முடிவால் கலங்கி நிற்கும் ரசிகர்கள்!
- கல்கத்தாவுக்கு காப்பு கட்டுனது தலைவர்.. ஆப்பு வெச்சது ‘தல’ தோனி!
- தட்டி விட்டா தாருமாறு.. முதல் இடத்தில் சிஎஸ்கே! – பரபரப்பை கிளப்பும் ஐபிஎல்!
- அமெரிக்காவில் கிரிக்கெட் லீக்: முக்கிய அணியை வாங்கிய சிஎஸ்கே நிர்வாகம்..!
மேல ஏறி வர்றொம் நீ ஒதுங்கி நிள்ளு… புள்ளிப் பட்டியலில் உச்சத்துக்கு சென்ற சி எஸ் கே!
நேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக நடந்த ஐபிஎல் போட்டியில் சி எஸ் கே அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி தொடரின் 5 ஆவது வெற்றியாகும். இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள சி எஸ் கே 2 ல் மட்டுமே தோல்வியடைந்துள்ளது.
இந்த ஐந்தாவது வெற்றியின் மூலம் சி எஸ்கே அணி புள்ளிப்பட்டியலில் 10 புள்ளிகளோடு முதல் இடத்துக்கு சென்றுள்ளது. இந்த சீசனில் முதல் முறையாக நம்பர் 1 இடத்துக்கு சி எஸ் கே அணி வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்