தொடர்புடைய செய்திகள்
- விராட் கோலியை பின்னுக்குத் தள்ளி பாகிஸ்தான் வீரர் முதலிடம் !
- பந்துவீச்சில் கலக்கி பேட்டிங்கில் சொதப்பிய ரஸ்ஸல்!
- கெய்லுக்கு வித்தியாசமாக வீசிய ரியான் பராக்… எச்சரித்த நடுவர்!
- 4 பந்துகளை வீணாக்கிய 2 வீரர்கள்… இதுதான் ராஜ்ஸ்தான் ராயல்ஸின் தோல்விக்குக் காரணம்!
- பஞ்சாப் அணியின் அதிரடியால்...ராஜஸ்தான் அணிக்கு 22 ரன்கள் வெற்றி இலக்கு ..
கிர்க்கெட் சூதாட்டம்; முன்னாள் கேப்டனுக்கு 8 ஆண்டுகல் விளையாட தடை !
ஜிம்பாவே அணியின் முன்னாள் கேப்டனும் பந்துவீச்சாளருமான ஹைத் ஸ்ட்ரீக் சூதாட்டத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் 8 ஆண்டுகளுக்கு அவர் எவ்வித கிரிக்கெட் போட்டியிகளும் விளையாடக் கூடாது என உத்தரவிட்டுள்ளது ஐசிசி.
கடந்த 2017 -2018 ஆம் ஆண்டுகளில் ஜிம்பாவே அணியின் முன்னாள் பயிற்சியாளராகச் செயல்பட்ட ஹீத் ஸ்ட்ரீக் விதிமுறைகளுக்கு மாறாக கையூட்டு பெற்றதாகக் குற்றச்சாட்டு கூறப்பட்டது.
இதை ஹீத் ஸ்டீர்க் ஒப்புக்கொண்டார். எனவே அவர் 8 ஆண்டுகளுக்கு அவர் எவ்வித கிரிக்கெட் போட்டியிகளும் விளையாடக் கூடாது என உத்தரவிட்டுள்ளது ஐசிசி.
அடுத்த கட்டுரையில்