தொடர்புடைய செய்திகள்
- கொரோனா அதிகம் பரவும் 10 மாநிலங்கள்: அதிரடி முடிவெடுத்த மத்திய அரசு!
- நடிகர் செந்திலுக்கு கொரோனா பாசிடிவ்: மருத்துவமனையில் அனுமதி !
- கும்பமேளாவில் பங்கேற்ற 102 பேருக்கு கொரோனா தொற்று உறுதி !
- 1.61 லட்சத்தை தாண்டிய ஒரு நாள் பாதிப்பு! – இந்தியாவில் கொரோனா!
- இந்தியாவில் இதுவரை 10.85 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி !
கெய்லுக்கு வித்தியாசமாக வீசிய ரியான் பராக்… எச்சரித்த நடுவர்!
நேற்றைய போட்டியில் ரியான் பராக்கின் பந்துவீச்சு வித்தியாசமாக இருக்கவே அவரை நடுவர் எச்சரித்தார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று நடைபெற்றது. இதில் 4 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி த்ரில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ராஜஸ்தான் வீரர் பராக் 10 ஆவது ஓவர் வீசும்போது ராகுலுக்கு சாதாரணமாகவும், கெய்லுக்கு தோலுக்கு மேல் கையை சுற்றாமல் இடுப்பளவுக்கே கையை சுற்றி வீசினர். இதனால் கெய்ல் குழம்பி போனார். இதையடுத்து பராக்கை நடுவர் எச்சரித்த பின் சாதாரணமாக வீசினார். ஆனால் அதே ஓவரில் கெய்ல் அவ்ட் ஆகி வெளியேறினார்.
அடுத்த கட்டுரையில்
