திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 14 ஏப்ரல் 2021 (17:38 IST)

விராட் கோலியை பின்னுக்குத் தள்ளி பாகிஸ்தான் வீரர் முதலிடம் !

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்  ஒருநாள் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில், ஆஸ்திரேலியா , இங்கிலாந்து போன்ற தொடர்களில் சிறப்பாக விளையாடிய இந்திய அணியின் கேப்டன் தோனி முதலிடத்தில் இருந்தார்.

இந்நிலையில், பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் தற்போது முதலிடம் பிடித்து கோலியை பின்னுக்குத் தள்ளியுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நம்பிக்கைக்குரிய இளைய நட்சத்திரமாக ஜொலிப்பவர் பாபர் அசாம். இவர் தற்போது, சிறபாக விளையாடி வருகிறார்.சமீபத்தில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தில் சதம் அடித்தார்.

இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்  ஒருநாள் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

 அதில் நம்பர் 1 இடத்தில் இருந்த விராட் கோலியை பின்னுக்குத் தள்ளி பாபர் முதலிடம் தக்க வைத்துக் கொண்டார். அவருக்கு வயது 26 ஆகும்.