திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 12 ஏப்ரல் 2021 (21:39 IST)

பஞ்சாப் அணியின் அதிரடியால்...ராஜஸ்தான் அணிக்கு 22 ரன்கள் வெற்றி இலக்கு ..

இன்று நடைபெற்று வரும் ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிக்கும் இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணி ராஜஸ்தான் அணிக்கு 222 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

14வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட்  விழா நடைபெற்றுவருகிறது. இன்று ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகள் விளையாடி வருகின்றனர்.

இதில் முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் குவித்தனர்.

இந்த இமாலய ரன்கள் அடித்த பஞ்சா அணி கேப்டன் ராகுல் பங்கு முக்கியமானது.அ வர் 50 பந்துகளில் 91 ரன்கள் எடுத்தார். கெயில் 40 ரன்கள் எடுத்தார்.

ராஜஸ்தான் தரப்பில் சர்காரியா 3 விக்கெடுகள் மாரிஸ் 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.