1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Australian team announced for india t 20 series

இந்திய அணிக்கு எதிரான டி 20 தொடருக்கான ஆஸி அணி அறிவிப்பு!

ராகுல் டிராவிட்
உலகக் கோப்பை தொடரை முடித்ததும் இந்திய அணி உடனடியாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி 20 தொடரில் விளையாட உள்ளது. அந்த தொடருக்கு பயிற்சியாளராக வி வி எஸ் லஷ்மன் செயல்படுவார் என சொல்லப்படுகிறது. இந்த தொடர் நவம்பர் 23 ஆம் தேதி தொடங்கி நடைபெறுகிறது.

இந்நிலையில் இந்த தொடருக்கான அணியை இப்போது ஆஸி கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்த தொடரில் ஆஸி அணியின் முன்னணி வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ள நிலையில் மேத்யூ வேட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆஸி அணி
மேத்யு வேட் (கேப்டன்), ஜேசன் பெஹ்ரண்டார்ப், சீன் அபாட், டிம் டேவிட், நாதன் எலீஸ், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், தன்வீர் சங்கா, ஸ்பென்சர் ஜான்சன், க்ளென் மேக்ஸ்வெல், மேட் ஷாட், ஸ்டீவ் ஸ்மித், மார்கஸ் ஸ்டாய்னஸ், டேவிட் வார்னர், ஆடம் ஸாம்பா
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
சென்னை ரசிகர்கள் நல்ல கிரிக்கெட்டுக்கு ஆதரவு தந்தார்கள்… தென்னாப்பிரிக்க வீரர் நெகிழ்ச்சி!