தொடர்புடைய செய்திகள்
- ஆசிய கோப்பை: இலங்கை வெற்றி பெறுமா? பேட்ஸ்மேன்கள் நிதான ஆட்டம்!
- ஆசிய கோப்பை: இலங்கைக்கு 184 ரன்கள் வெற்றி இலக்கு
- வெள்ளம், வெடிகுண்டு, நிலநடுக்கம்: சோதனை மேல் சோதனையை சந்திக்கும் பாகிஸ்தான்!
- தாவூத் இப்ராஹீம் குறித்து தகவல் அளித்தால் ரூ.20 லட்சம் சன்மானம்: என்ஐஏ அறிவிப்பு|
- ஆசிய கோப்பை - ஹாங்காங் அணிக்கு வெங்கட் பிரபு பாராட்டு!
ஆசிய கோப்பை: ஹாங்காங் அணி பந்து வீச்சு தேர்வு !
ஆசிய கோப்பை கிரிக்கெட் அணி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்றுடன் லீக் சுற்று முடிவடையும் நிலையில், ஏ பிரிவில் இன்று நடக்கும் 6 வது போட்டியில், பாபர் தலைமையிலான பாகிஸ்தான் அணி, நிஜாகத் தலைமையிலான ஹாங்காங்குடன் மோதுகிறது.
இந்தியாவிடம் பாகிஸ்தானும், ஹாங்காங்கும் தோற்றிருந்த நிலையில், இன்று இரு அணிகளும் பலப்பரீசை செய்யவுள்ளன.
இப்போட்டியில் பாகிஸ்தான் ஹாங்காங்கை வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறுமா என்பது இன்றைய போட்டியில் தெரியும். தற்போது, டாஸ் வென்ற ஹாங்காங் கேப்டன் நிஜாகத் பந்து வீச்சுத் தேர்வு செய்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்