1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. 3rd ODI Key wickets empty! Will the Indian team win

3 வது ODI: முக்கிய விக்கெட்டுகள் காலி! இந்திய அணி வெற்றி பெறுமா?

india -australia
இன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இந்திய அணி  விளையாடி வருகிறது.

இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்கள் எடுத்தது.

இந்திய அணி சார்பில், பும்ரா 3 விக்கெட்டும், யாதவ் தலா 2 விக்கெட்டும், சிராஜ் மற்றும் கிருஷ்ணா தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.

இதையடுத்து, 353 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில், ரோஹித் சர்மா 81 ரன்னும், வாஷிங்டன் சுந்தர் 18 ரன்னும், கோலி56 ரன்னும், கே.எல்.ராகுல் 26 ரன்னும் அடித்தனர்.

தற்போது, ஜடேஜா 10  ரன்னுடனும், யாதவ் 0  ரன்னுடன் விளையாடி வருகின்றனர்.  இந்தியா 39 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 249 ரன்கள் எடுத்துள்ளது.
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
அதிவேக அரைசதம் அடித்து நேபாள வீரர் சாதனை